SAFE LISTENING
நல்ல sound மட்டும் அல்ல — நல்ல listening habit-மும் முக்கியம்.
Volume, listening time, breaks மற்றும் fit ஆகியவை hearing safety-ல் முக்கியம்.
60% rule
WHO பொதுவாக device volume-ஐ maximum-ன் 60% க்குள் வைத்துக்கொள்ளும் பழக்கத்தை பரிந்துரைக்கிறது.
Breaks
நீண்ட நேரம் தொடர்ந்து கேட்பதை விட இடைவெளி விடுவது exposure-ஐ குறைக்க உதவும்.
Fit matters
நல்ல fit / noise isolation இருந்தால் வெளியிலுள்ள சத்தத்தை சமாளிக்க volume அதிகரிக்க வேண்டிய அவசியம் குறையலாம்.
Know your exposure
WHO example: 80 dB வரை சுமார் 40 hours/week; 90 dB-ல் safe exposure time மிகவும் குறையும்.
இது பொதுவான educational information; hearing problem அல்லது ringing தொடர்ந்து இருந்தால் qualified hearing professional-ஐ அணுகுங்கள்.